கிரிந்த மீன்பிடித் துறைமுகமானது ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிரிந்த மீன்பிடித் துறைமுகமானது சித்துல்பவ்வ, திஸ்ஸமஹாராமய மற்றும் கதிர்காமம் போன்ற இலங்கையின் வரலாற்று இடங்களைச் சுற்றி அமைந்துள்ளது. யால மற்றும் புந்தல தேசிய பூங்காக்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
பொது விளக்கம்
இடம்
- முகவரி :- கிரிந்த, திஸ்ஸமஹாராமாய
- தொலைநகல் / தொலைபேசி எண் :- 0473489378
- பொருளாதார மண்டலம் :- தெற்கு
- மாகாணம் :- தெற்கு
- மாவட்டம் :- ஹம்பாந்தோட்டை
- பிரதேச செயலகம் :- திஸ்ஸமஹாராமாய
- கொழும்பில் இருந்து தூரம் : - 279 km.
பொதுவான விடயங்கள்
இடம் : -60 13’ 12.39” N – 810 20’ 21.13” E
ஆரம்பிக்கப்பட்ட வருடம் :- 1985
நில அளவு : - 4.70 ஹெக்டயர்
பேசின் பகுதி : - 1.90 ஹெக்டயர்
கப்பல் நிறுத்தும் இடத்தில் நீளம் :- 176 m
பிரதான அலைதாங்கியின் நீளம் ;- 542 m
துணை அலைதாங்கியின் நீளம் :- 185 m
அகழ்வாராய்ச்சி ஆழம் :- 2.5 m
துளையிடல் ஆழம் :-150nos. (3.5–5 டொன் கப்பல்கள்)
வசதிகள்
- கடற்கரை வசதிகள்
- இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தனத்தால் நிர்வகிக்கப்படும் ஐஸ் விநியோகம் ஐஸ் சேமிப்பு, உறைபனி போன்ற குளிர்பதன வசதிகள்.
- இயந்திர 200 m2.
- வலை பழுதுபார்ப்பு 120 m2.
- எரிபொருள் வழங்கல்.
- ஏலக்கூடம் 60 m2.
பொது வசதிகள்.
- குளியறையுடன் கூடிய கழிப்பறை வசதிகள்.
- உணவகம் வசதிகள் - ஆண்டுதோறும் வாடகைக்கு விடப்படுகிறது.
- அலுவலக பிரதேசம் - 120 m2.
- நீர் சேமிப்பு - 26500 L.
- சர்க்யூட் பங்களா.
- பணியாளர் குடியிருப்புகள்.
- நீர் வழங்கல் (நன்னீர் மற்றும் கிணற்று நீர்)
- வானொலி அறை.
- படகு உயர்த்தி 05 டொன்.