கௌரவ மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தார்.
இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலை கடற்றொழில் பிரதியமைச்சர் திரு.ரத்ன கமகே அவர்கள் 20.01.2025 அன்று கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தினார்.
கௌரவ மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்தார்.