அம்பலாங்கொட மீன்பிடித் துறைமுகம் 2008 ஆம் ஆண்டு ADB நிதியுதவி திட்டமாக-CRMP (கடலோர வள மேலாண்மைத் திட்டம்) கட்டப்பட்டத.
பொது விளக்கம்
- இடம்
அ) முகவரி : - அம்பலாங்கொட மீன்பிடி துறைமுகம்,
சந்தை வீதி, அம்பலாங்கொடா.
ஆ) தொலைநகல் / தொலைபேசி எண் :- +94 912258936
இ) பொருளாதார மண்டலம் : - தெற்கு
ஈ) மாகாணம் : - தெற்கு
உ) மாவட்டம் : - காலி
ஊ) பிரதேச செயலகம் :- அம்பலாங்கொட
எ) கொழும்பில் இருந்து தூரம் :- 113 Km
- பொதுவான விடயங்கள்
அ) இடம் : -60 14’ 7.86” N – 800 03’ 2.07” E
ஆ) ஆரம்பிக்கப்பட்ட வருடம் : - 2010
இ) நில அளவு : - 3.67 ஹெக்டயர்
ஈ) பேசின் பகுதி :- 5.30 ஹெக்டயர்
உ) கப்பல் நிறுத்தும் இடத்தில் நீளம் : - 117 m
எ) பிரதான அலைதாங்கியின் நீளம் : - 372 m
ஏ) துணை அலைதாங்கியின் நீளம் : - 188 m
ஐ) அகழ்வாராய்ச்சி ஆழம் :- 3.5 m
ஒ) துளையிடல் ஆழம் :-150Nos.(3.5 –5டொன் கப்பல்கள்)
ஓ) செயற்பாட்டில் உள்ள கப்பலின் என்:- 150
வசதிகள்
- கடற்கரை வசதிகள்
அ) குளிர் அறைகள்.
ஆ) வலை சரிபார்த்தல் 120 m2.
இ) ஏலக்கூடம்
ஈ) எரிபொருள் வழங்கல்.
- பொது வசதிகள்
அ) கழிப்பறை வசதிகள்
ஆ) நீர் வழங்கல்
இ) உணவகம்
ஈ) கடை வசதி
உ)
வானொலி
அறை