• (+94) 011 2523051
  • (+94) 011 2522217
  • info@cfhc.gov.lk
  • எண் 15, ரோக் ஹவுஸ் லேன், கொழும்பு 15, இலங்கை..

இலங்கையில் திமிங்கிலங்களை பார்வையிடல்

  1. திமிங்கிலங்களை பார்வையிடல்
image description
+
image description
+
image description
+

2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, மிரிஸ்ஸ துறைமுகத்தைச் சுற்றி திமிங்கிலங்கள் இருப்பதை அறிந்த துறைமுகக் கூட்டுத்தாபனம் திமிங்கல கண்காணிப்புத் திட்டத்தை ஆரம்பித்து 2019 ல் திமிங்கலத்தைப் பார்க்கும் திட்டத்தில் தனியார் பயண முகவர் மற்றும் படகுகள் அனுமதிக்கப்படவில்லை.



ஏன் திமிங்கிலங்கள் மிரிஸ்ஸ மற்றும் திருகோணமலை அண்டிய கடற்பகுதிகளில் காணப்படுகின்றன.


இலங்கையில் நீலத்திங்கிலங்களை பார்வையிட இதுவே (மிரிஸ்ஸ மற்றும் திருகோணமலை) மிகச்சிறந்த இடமாகும். உலக பெருங்கடல்களை சுற்றி நீலத்திமிங்கிலங்கள் இடம்பெயரும் போடு சிறிய வகை மீனிலங்கள் உணவாக அமைகின்றன. அத்துடன் திமிங்கிலங்களுக்கு ஏற்ற வைப்பநிலை இலங்கையை சுற்றி காணப்படுகின்றது.



இலங்கையில் நீலத்திமிங்கிலங்கள்


மார்ச் தொடக்கம் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மிரிஸ்ஸ கடற்கரையில் அடிக்கடி பார்வையிடக்கூடிய திமிங்கில வகைகளில் ஒன்று நீலத்திமிங்கிலங்களாகும்.



இலங்கையில் ஓர்கா வகை மீன்கள்


இலங்கையில் திமிங்கில கண்காணிப்பு துறையின் எழுச்சியுடன், நமது அருகிலுள்ள கடல்களில் ஓர்காஸ் அடிக்கடி வருவது தெளிவாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக தெற்கு கடற்கரையிலும் கல்பிட்டிக்கு அருகில் மேற்கு கடற்கரையிலும் திருகோணமலைக்கு அருகில் கிழக்கு கடற்கரையிலும் சில வழக்கமாக காணப்படுகின்றன.



இலங்கையில் டால்பின் வகை மீன்கள்


இலங்கையில் டால்பின்களை பார்வையிட கல்பிட்டிய மற்றும் திருகோணமலை பகுதிகள் மிகச் சிறந்த இடங்களாகும். இங்கே நீங்கள் ஆயிரங்கணக்கான டால்பின்களின் பாரிய காயிகளை அவற்றின் இயற்கை வாழ்விடத்தில் காணலாம். கல்பிட்டி தீபகர்பத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஸ்பின்னர் டால்பின்களின் பெரிய காயிகள் காணப்பட்ட இடமாக ஆகியது.



மிரிஸ்ஸயில் திமிங்கிலங்களை பார்வையிடக்கூடிய தூரம்


கடற்கரையிலிருந்து 20 கடல் மைல்கள் வரை திமிங்கிலத்தை பாவையிட முடியும். கடல் மேற்பரப்பில் 10 - 15 நிமிடங்களும் பின்னர் மீண்டும் கடற்கரைக்கு செல்கிறது.



காலை 5 மணியளவில் மிரிஸ்ஸ துறைமுகத்திற்குள் உள்ளெடுக்கப்பட்டு, அனைத்து படகுகளும் காலை 7 மணியளவில் புறப்படும். இந்நடவடிக்கை வனவாழ் பாதுகாப்புத்துறை மற்றும் கடற்கரை பாதுகாப்பு துறை மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. நுழைவுச்சீட்டு மற்றும் படகுச்சேவை கட்டணம்,



உள்நாட்ட்டவர்கள்
பெரியவர்கள் - 4000.00 /-
சிறுவர்கள் - 1500.00 /-

வெளிநாட்டவர்கள்
பெரியவர்கள் - $ 50
சிறுவர்கள் - $ 30




இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் மூலம் படகு முன்பதிவு மற்றும் ஒருங்கிணைப்புக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.

image description
+
image description
+
  • -

தலைமை அலுவலகம்

  • எண் 15, ரோக் ஹவுஸ் லேன், கொழும்பு 15, இலங்கை.
  • info@cfhc.gov.lk
  • (+94) 11 2 523 051
  • (+94) 11 2 522 217

சமீபத்திய செய்திகள்

படம் ஃபிளாஷ்

  • image description
  • image description
  • image description
© 2022 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை
வடிவமைத்து உருவாக்கியது

ADDPRINT