வெளியிடப்பட்டது : 2026-03-10 காலாவதியாகும் : 2026-03-19 நிர்வாகம் சுதுவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 06,07 ஆம் இலக்க இயந்திர அறைகளை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுப்பதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.